ஜேர்மன் உதைபந்தாட்ட அணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும்- பா.நிர்மானுசன்

சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் இருபதாவது உலக கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவுக்கு எதிராக ஜேர்மனி மோதியது. ஜேர்மன் அணியின் முன்கள வீரர்கள் ஆர்ஜென்ரீனாவின் தடுப்புகளை தகர்த்துக் கொண்டு முன்நகர முயற்சிக்க, ஜேர்மன் அணியின் பின்கள வீரர்கள் ஆர்ஜென்ரீனாவின் முன்கள வீரர்களின் ஊடுருவல்களை தடுக்கும் முயற்சியில் தடுப்பு உத்திகளை அமைத்திருந்தார்கள். இதன் ஒரு அங்கமாக, ஆர்ஜென்ரீனாவின் நட்சத்திர வீரரும் கோல்களை போடக்கூடியவர் எனவும் எதிர்பார்க்கப்பட்ட லயனல் மெசியை ஒரு கட்டத்தில் ஜேர்மன் அணியின் மூன்று வீரர்கள் … Continue reading ஜேர்மன் உதைபந்தாட்ட அணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும்- பா.நிர்மானுசன்